News Channel

கூனிபஜார் ஊழியர் வட்டம் சார்பாக ஆதரவற்றோர் இல்லம் சந்திப்பு

ஜமாத்தை இஸ்லாமி ஹிந்த் கூனிபஜார் ஊழியர் வட்டம் சார்பாக இன்று  TELC ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்திற்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக ஆதரவற்றோர் இல்லம் சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.....!