News Channel

மறுவாழ்வு திட்டம்

"மறுவாழ்வு திட்டம்"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு மக்கள்சேவைதுறை மூலமாக

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில்
மறுவாழ்வுத்திட்ட பணிகளை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
மாநிலத் தலைவர் 
மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பஈ
அவர்கள் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணராஜபுரம் கவுன்சலர்  திரு.செல்வம்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சமையல் பாத்திரம்
கேஸ் அடுப்பு
ஸ்கூல் பேக்
ஸ்திரி பெட்டி
தையல் இயந்திரம்
மளிகை பொருட்கள்
ஆகியவை வழங்கப்பட்டது

வடக்கு செல்வப்பட்டி
காக்காசெட்
மேட்டுப்பட்டி
பி.என்.டி காலனி
நேதாஜி நகர்
ஸ்டேட்பேங்க் காலனி
லூர்தம்மாள்புரம்
பகுதிகளின் 
500க்கும் அதிகமான குடும்பம் பயனடைந்துள்ளனர்

தகவல்: JIH TN MEDIA
www.jihtn.org
https://www.facebook.com/JIHTamilNaadu?mibextid=ZbWKwL