News Channel

போதை இல்லாத தமிழ்நாடு & புதுச்சேரி பரப்புரையை முன்னிட்டு கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி வில்லியனூர் பெரம்பையில் உள்ள ராக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை இல்லாத தமிழ்நாடு & புதுச்சேரி பரப்புரையை முன்னிட்டு, 31-08-2026 அன்று Signature Campaign நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையெழுத்திட்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.