News Channel

சுதந்திர தினவிழா மற்றும் போதை ஒழிப்பு உறுதி மொழி மதுரை

மதுரை 15.08.26 

மதுரை மஹபூப்பாளையம் பெண்கள் வட்டம் சார்பாக *மதுரை சிட்டி நடுநிலை பள்ளியின்* 80 வது சுதந்திர தின நிகழ்ச்சியில் மது மற்றும் போதை ஒழிப்பு பற்றி சகோதரி நூர் மஜியா அவர்கள் உரையாற்றினார்கள். மற்றும் மது மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி GIO மாணவி தலைமையில் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 150 அதிகமான மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.