News Channel

போதை இல்லா தமிழ் நாடு லோகோ வெளியீடு மதுரை

12.08.26
செய்தி வெளியிடு
மதுரை

 போதை இல்லா தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு பரப்புரைமற்றும் லோகோ வெளியிட்டு விழா
      மதுரை இஸ்லாமிக் சென்டரில்நடைபெற்றது.
      இந்த நிகழ்விற்கு  மதுரை JIH பொறுப்பு தலைவர் ஜனாப் ஆவல் பீர் தலைமையில் நடைபெற்றது

மதுபோதை இல்லா தமிழ்நாடு பரப்புரையின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். முஹம்மது ரியாஸ் லோகோ வெளியிட்டு பரப்புரையின் அவசிய நோக்கங்கள் குறித்து பேசினார்

 அவர் பேசுகையில்
          மது மற்றும் போதை பொருட்களால் மாநிலத்தின் மனித சுகாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு மது மற்றும் போதை பயன்பாடு தரவுகள் பெருமளவு உயர்ந்துள்ளன என தெரிவித்தார்
       
மேலும் மது 
போதை தனி நபரை மட்டும் பாதிக்காமல் குடும்பத்தில் சீர்குழைவை மற்றும் சமூக பிரச்சனைகள் அதிகளவில் உருவாக காரணமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
       
இந்த நிகழ்வில் 
JIH மதுரை கிளை ஆண்கள் மற்றும் பெண்கள் பொறுப்பாளர்கள் 
உறுப்பினர்கள், மற்றும் ஊழியர்கள் என50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
    
மதுபோதை இல்லா தமிழ்நாடு பரப்புரையை தொடங்கி வைக்கப்பட்டது.