News Channel

செயல் துடிப்பு மிக்க ஊழியர்

அதிகாலை நேர அமர்வுகள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை முனிச்சாலை வட்டம் சார்பாக 2.08.26 காலை பஜர் தொழைக்கு பின்
6:30 AM மணிக்கு ஊழியர்களின் ஆளுமை திறன் மேம்படுத்தும் நோக்கத்தோடு 

காஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் சிறந்த ஆளுமையும் அவரின் சிறிய அலட்சியத்தால் அவருக்கு ஏற்பட்ட பெரும் படிப்படினையும் இறைவன் அவர்களை மன்னித்து அருளிய(9.118) வசனமும் எடுத்து கூறப்பட்டு இறுதியல் அல்லாஹ்வின் தூதர் சொல்லி தந்த பிரார்தனையான

*அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸன், வல் அஜ்ஜி வல் கஸல், வல் புக்லி வல் ஜுப்ன், வ தளை இதைனி, வ கல்பதிர் ரிஜால்*

பொருள்"இறைவா! கவலை மற்றும் துக்கம், இயலாமை மற்றும் சோம்பலை, கஞ்சத்தனம் மற்றும் கோழைத்தனத்தைவிட்டு, கடன் தொல்லை மற்றும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்".

என்கிற பிரார்தனைகளோடு 

நிகழ்ச்சி சிறப்புரை ஜனாப். பஷிர் அஹமது சாஹிப் அவர்கள் நிகழ்த சிறப்பாக அதிகாலை நேர  நிகழ்வு
ஊழியர் கள் அனைவருக்கும் உற்சாகமும் ஊக்கம் தரும் வகையில் அமைந்திருந்தது.