News Channel

மதுரை அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு JIH 2026 தேர்தல் அறிக்கை வெளியிடு

செய்தி வெளியீடு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்மதுரை மாவட்டத்தின் சார்பாக அரசியல் பிரமுகர் சந்திப்பு மற்றும் JIH தமிழ்நாடு தேர்தல் அறிக்கை 2026 வழங்கப்பட்டது

அரசியல் பெறு முகர்கள் ஆர்வமாக பெற்று கொண்டு தேர்தல் அறிக்கையில் கருத்துகளை வரவேற்றனர்.