News Channel

திருச்சி கிளை ஊழியர் வட்டங்கள் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கி தொடர் நல்லறம்

திருச்சி கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்கள் வட்டங்களான பீமநகர், கூனிபஜார், அண்ணா நகர், ஆழ்வார்தோப்பு, பாலக்கரை, வரகனேரி வட்டங்கள் தனித்தனியே தொடர்ந்து ஒரு வாரக்காலம் இரவு நேரங்களில் மாநகரத்தில் வீடில்லாமல் சாலை ஓரங்களில் உறங்கும் ஆதரவற்றோருக்கு சுமார் 350 போர்வைகள் வழங்கப்பட்டன...!