தேனி கிளை மகளிரணி நடத்திய CIO &, GIO மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா தேனிசில்லறை பலசரக்கு வியாபார மண்டபத்தில்(28.04.26) அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொகுத்தளித்தவர்
சகோதரி சர்பு நிஷா
வரவேற்புரை
சகோதரி ரம்ஜான்
கிராத். GIO மாணவி சாதிரா.
துவக்க உரை: சகோதரி நிஹ்மத் ஹஸீனா(CIO பொறுப்பாளர்)
சிறப்பு நிகழ்வு: சடைமஸ்தான் சிலம்ப அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்களின் சிலம்பாட்டம்.
சிலம்பம் பற்றிய
விளக்க உரை சகோதரர் அபுதாஹிர் ராஜா அவர்கள் அமிரே மகாமி தேனி கிளை
சிறப்புரை: சகோதரர் பஷீர் அஹமது
ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் மதுரை ( தலைப்பு : இன்றைய குழந்தைகளும் நாமும்)
பரிசளிப்பு: சிறப்பு வகுப்பில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் வகுப்பை திறம்பட நடத்திய ஆசிரியைகளுக்கும் பாட்டிகள் தினத்தில் பங்கேற்ற பாட்டிகளுக்கும் சிறப்பு விருந்தினருக்கும் மற்றும் சடைமஸ்தான் அகாடமி ஆசானுக்கும் மாணவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்றோர்: CIO & GIO மாணவ மாணவியர்,அவர்களின் பெற்றோர் தேனி புதுப்பள்ளிவாசல் மற்றும் அல்லிநகரம் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேனி கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்கள் ஊழியர்கள் பொறுப்பாளர்கள்.
கலந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை 200க்கு மேல்