News Channel

JIH Women’s Wing Summer Class – Silambam Awareness & Training Session



கடையநல்லூர் கிளை சார்பாக நடக்கும் cio கோடைக்கால இஸ்லாமிய வகுப்பில் திரையில் விளையாடாதே.. தரையில் விளையாடு என்ற முழக்கத்துடன்..

சிலம்பம் ஆசிரியர் செய்யது  முஹம்மது மசூது அவர்கள் மாணவர்களுக்கு சிலம்பம் பற்றியும் மறந்துபோன தற்காப்புக்கலை எனக்குறிப்பிட்டும் உரைநிகழ்த்தினார்

.
குழந்தை கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்..
சிலம்பம் வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் குழந்தை களுக்கு சிலம்பம் விளையாடி மகிழ்ச்சி ஏற்படுத்தினர்..

பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அமீரே மகாமி சகோதரர் பீர்முஹம்மது அவர்கள் பரிசளித்து  ஊக்கப்படுத்தினார்கள்...

குழந்தை களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது..

50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்...