News Channel

JIH Women’s Wing Humanitarian Visit – Kumbakonam



அல்ஹம்துலில்லாஹ்
இன்று  (21 /4/26 )  கும்பகோணம் கிளை சார்பாக  .
அன்னை ஆதுரகம்
இலவச மருத்துவ காப்பகம் சென்று வந்தோம்

அங்குள்ள நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஸ்னாக்ஸ் வகைகள் கொடுத்து வந்தோம்