News Channel

JIH Summer Islamic Classes – Kadayanallur Launch

அஸ்ஸலாமு அலைக்கும்..

கடையநல்லூர் கிளை நடத்தும் கோடைக்கால இஸ்லாமிய வகுப்பு கள்

இன்று....

ஜமாஅத் அலுவலகத்திலும், ரஹ்மானியாபுரம் அலுவலகத்திலும் நடந்தது..

இன்று 18.04.26 ஆரம்பம்..

கிராஅத்: சகோதரர் சாலிடாரிட்டி பொறுப்பாளர் தவ்ஃபீக் அவர்கள்..


துவக்கவுரை:  அமீரே மகாமி பீர்முஹம்மது அவர்கள்..
திரையில் விளையாடாதே..
தரையில் விளையாடு  என்ற முழக்கத்துடன் இனிதே இஸ்லாமிய கருத்துக்களுடன் வகுப்பை துவக்கி வைத்தார்கள்..

Cio பொறுப்பாளர்கள் வஹிதா, பானு,சித்தீக்நிஸா, கிள்ர்பானு, தமீனா, மகளிர் வட்டப்பொறுப்பாளர் ஆயிஷா பானு, மும்தாஜ் ஆசிரியை அனைவரும் கலந்து கொண்டு குழந்தைகளின் விருப்பங்களை கேட்டறிந்தும்..
இளம் வயதில் சாதித்த குழந்தைகள் பற்றி எடுத்துரைத்தும் குழந்தை களை உற்சாகப்படுத்தினர்.

ஸ்நாக்ஸ் கொடுக்கப்பட்டது.

70 குழந்தை கள் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்...