News Channel

சிறப்பு பயிற்சி முகாம் நிகழ்ச்சி

(19.04.2026) காலை 7 மணி அளவில் உறுப்பினர், ஊழியர்களுக்கான #ஒருங்கிணைந்த தர்பியா வகுப்பு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் தலைவர் A. முகமது காசிம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில்:
திருக்குர்ஆன் விரிவுரை – A. முகமது காசிம் (மகாமி)அவர்கள் 
 “இதுதான் தஸ்கியா” என்கிற தலைப்பில் – சகோதரர் இசாக் அஹமது அவர்கள் 
“அழைப்புப் பணியும் நமது நிலையம்” என்கிற தலைப்பில் – சகோதரர் அன்வர் தீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்,"
உறுப்பினர், ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

மேலும், இன்றைய நாளில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.