News Channel

பெருநாள் திடல் தொழுகை

திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
கிளையின் சார்பாக...

ஈதுல் ஃபித்ர் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறார்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.