News Channel

Ramadan Iftar Gathering – Pudukkottai

 

 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுக்கோட்டை வட்டத்தில் இன்று (7.3.2026) இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

குர் ஆன் கிராத் 
சகோதரி GIO மாணவி அஃப்ரா அவர்கள்.


வழி நடத்தியவர் புதுக்கோட்டை வட்டத்தின் பொறுப்பாளர் 
 நாஸிமா சஜலி அவர்கள்


 ரமலானின் நோக்கம் என்ற தலைப்பில்  சலிமா பேகம் ஆலிமா அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

இதில் கலந்து கொண்டவர்கள் 120 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்....