News Channel

Interfaith Harmony Iftar Gathering – Thanjavur

5/3/2026 அன்று தஞ்சாவூர் கிளை சார்பாக

 ஞானம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ரோட்டரி கிளப் சங்கமும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்  இணைந்து நடத்தும் சமூக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி  நடைப்பெற்றது.

 தொடக்கமாக ஆலிமா சலீமா அவர்கள் கிராத் துவங்க

 வரவேற்புரை திருச்சி மண்டல அமைப்பாளர் முகமது செய்யது அவர்கள் நிகழ்த்தினார்.

 சிறப்புரை திருச்சி அஸ்ஸலாமு கல்லூரியின் இயக்குனர் அமானுல்லா அவர்கள் ரமலான் குறித்து விரிவாக உரையாற்றினார்

 வாழ்த்துரை ஞானம் மெட்ரிகுலேஷன் இயக்குனர் பழனியப்பன் சார்

 மற்றும் திருவருட் பேரவை தியாகராஜன் அவர்கள்

மற்றும் ரோட்டரி கிளப் தலைவர் வாழ்த்துரை வழங்கினார்கள்

 நிகழ்வு இனிதே நடைபெற்றது

 மிகவும் நன்றாக இருந்தது என்று தாக்கங்களை எழுதி கொடுத்தார்கள்

 மற்றும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் 230 நபர்கள் கலந்து கொண்டார்கள் 

 குர்ஆனில் ஓ மனிதர்களே என்ற வசனங்கள் 16 வசனங்கள் தமிழ் விளக்கம் உள்ள ஜெராக்ஸ் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது