News Channel

Iftar Gathering – Sankarapuram

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சங்கராபுரம் சார்பாக ஊழியர்கள் குடும்ப இப்தார் நிகழ்ச்சி (5.3.26) நடைபெற்றது.
 இதில் மண்டல அமைப்பாளர் அப்துல் ஹமீத் அவர்கள் நோன்பின் நோக்கங்களும் இஸ்லாத்தில் குடும்ப அமைப்பின் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சியில் சுமார் 70 நபர்கள் கலந்து கொண்டார்கள்.