News Channel

Community Iftar Gathering – Ayappakkam

 (04/03/2026) அயப்பாக்கம் பகுதியில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
சகோதரி ரஷிதா அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 130 நபர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த 10 பெண்கள் கலந்து கொண்டனர்.