News Channel

IFTAR PROGRAM ladies

07.03.26 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தாங்கல் அன்னூர் மதரஸாவில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
மாலை 5.30 மணி அளவில் மன்சூர் அலி உமரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
 அதை தொடர ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
 பகுதி வாழ் மகளிர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.