Drug-Free Tamil Nadu Awareness Outreach Conducted in Thuvarankurichi
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
மக்களின் தேர்தல் அறிக்கை வெளியீடு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக 2026 சட்டமன்ற மாநில தேர்தல் அறிக்கை 11.02.2026 புதன்கிழமை மதியம் 1.00 மணி அளவில் வெளியிடப்பட்டது.
நகர தலைவர் ஜனாப் சிபகத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.
ஜமாத் ஊழியர் ஜனாப் இப்ராஹிம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மண்டல அமைப்பாளர் ஜனாப் அப்துல் ஹமீத் மற்றும் நகர மகளிர் அணி அமைப்பாளர் சகோ தாசின் நிஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
மங்கலம் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் தெருமுனை....
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தானில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந....
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ....