பத்திரிக்கை அறிக்கை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் ஏ.பி.சி.ஆர் அமைப்புகளின் உயர்மட்டக்....
ரமலானே வருக
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக ரமலானே வருக இஜ்திமா கோட்டை ஷாஹி மஸ்ஜிதில் 14.02.2026 சனிக்கிழமை மக்ரிப் தொழுகை முதல் இஷா தொழுகை வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
துவக்கமாக இறைவசனம் ஷாஹி மஸ்ஜித் இமாம் ஹாபிஸ் முஹம்மத் பைரோஸ் காஷிமி ஓதினார்.
ஜனசேவா வங்கி சேர்மன் ஜனாப் அதிக்குர் ரஹ்மான் அவர்களின் சிறப்புரையில் ரமலானில் நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், வணக்க வழிபாடுகள் அதன் செயல் திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இஜ்திமாவில் 75 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ராபிததுல் உலாமா தலைவர் மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி அவர்கள் வழிநடத்தி துவா உடன் நிறைவு செய்தார்கள்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் ஏ.பி.சி.ஆர் அமைப்புகளின் உயர்மட்டக்....
சுற்றுச்சூழல் நெருக்கடி: அறமும் பொறுப்பும் குறித்த தேசிய கருத்தரங....
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துண....
திருச்சி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்டத்தின் சார்பில் ஹஜ்....
தமிழ்நாட்டில் வட்டியில்லா வங்கி சேவைகள் (Interest-free Banking) அறி....
கோவையில் 10 வரைவது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்த குற்றவாள....