News Channel

JIH Women’s Wing Leaders Visit Mangalam Unit

 மாநிலப் பொறுப்பாளர்கள் வருகை

07.01.2026 புதன் 
 JIH மகளிரணி மாநிலத்தலைவி சகோதரி பாத்திமா ஜலால் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் K. ஜலாலுதீன் அவர்களும் மங்கலம் வருகை தந்து ஊழியர் உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.
 உடன் கோவை மண்டல அமைப்பாளர் ஜெய்லானி அவர்களும் மங்கலம் கிளைத்தலைவர் அப்துல்வதூத் அவர்களும் உடன் இருந்தனர்
இதில் 2 உறுப்பினர் 3 ஊழியர்கள் 4 விண்ணப்ப ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.