News Channel

Neighbours’ Rights Campaign – Valedictory Function & Students’ Islamic Expo


அண்டை வீட்டாரின் உரிமைகள்  பரப்புரையின் அங்கமாக மணப்பாறை கிளையில் 
நேற்று 14/12/25 மாலை 3 மணி முதல்  நிறைவு விழா மற்றும் மாணவ மாணவியரின் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது.
 65 மாணவ மாணவியர் ,
45 மாதிரிகள் (models)கண்காட்சியில்  பார்வையிடப்பட்டன.
 மற்றும் பொதுமக்கள் ,பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 200  க்கு  மேல் கலந்து கொண்டனர் .
இந்த நிகழ்ச்சிக்கு மணப்பாறை கிளை தலைவர் ஜனாப் .ஜபருல்லா சாகிப் அவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார் .
மகளிர் வட்ட பொறுப்பாளர் சகோதரி பர்ஜானா மற்றும் இந்த பரப்புரையின் கன்வினர் சகோதரி ஜெனிபர் நிஷா மற்றும் GIO,  CIO, SIO மற்றும் மகளிர் அணி தோழிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கட்டுரை போட்டிக்கான பரிசுகளும், Expo வின் போட்டிக்கான பரிசுகளும், மற்றும் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும்  பரிசுகளும் சர்டிபிகேட்களும் வழங்கப்பட்டன 
விழா இனிதே நிறைவு பெற்றது...