News Channel

Women’s Special Awareness Program on Neighbours’ Rights

உடுமலை அருகே உள்ள கடத்தூர் கிராமத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்வு

13.12.2025 அன்று உடுமலை அருகே உள்ள குக்கிராமமான கடத்தூர் கிராமத்தில் அதன் பள்ளிவாசல் நிர்வாகிகள் jih உடுமலை கிளைத் தலைவரிடம்  பெண்களுக்குகான பயான் வகுப்பு நடத்துவதற்கு அழைத்ததன்  அடிப்படையில்  ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் உடுமலை கிளை  சார்பாக பெண்களுக்கான சிறப்பு நிகழ்வு நடைப்பெற்றது.

நிகழ்வின் மையக் கருத்தாக அண்டை வீட்டாரின் உரிமைகள் பற்றி உடுமலை கிளை நாஜிமி மெஹராஜ் சிறப்புரை ஆற்றினார்.

அண்டை வீட்டின் உரிமைகளை வாழ்வியல் நடைமுறையோடு கொண்டு உரை அமைந்திருந்தது.

ஊழியர் சபீனா வழிநடத்தினார்கள்.

மக்கள் கருத்தாக   எங்கள் குடும்பத்திற்குள் அமர்ந்து பேசுவது போல் உணர்வுபூர்வமாக அமைந்தது என்று பெண்கள் மகிழ்வுடன் தெரிவித்தார்கள்.

பள்ளி நிர்வாகிகளும் மாதம் ஒரு முறை பயான் வகுப்பு நடத்த வருமாறு கேட்டுள்ளார்கள்.

65 க்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்தன்.