News Channel

தாயகம் கவி MLA, JIH மாநிலத் தலைமையகத்தில் ஜமாஅத் தலைவர்களை சந்திப்பு

திரு. வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு தாயகம் கவி அவர்கள் இன்று (06.12.2025) ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைமையகம் வருகை தந்தார். ஜமாஅத்தின் அகில இந்திய துணைத்தலைவர் ஜனாப் மலிக் முதஸ்ஸிம் கான் அவர்களைச் சந்தித்து உரையாடினார். மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பயீ, துணைத்தலைவர் KM. சிராஜ் அஹ்மத் மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.