News Channel

National wide Campaign on Neighborhood

Assalamu alaikum varahmathullahi barakkathuhu 

அண்டைவீட்டார் பரப்புரையின் ஒரு பகுதியாக விருதுநகர் கிளையின் செயல்திட்டத்தின் அடிப்படையில் அய்யனார்நகர் பகுதியில் அண்டைவீட்டாருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது .. 

அல்ஹம்துலில்லாஹ் 

மகளிர் அணி சார்பில் விருதுநகர் உறுப்பினர்களான சகோதரிகள் நாஜிமா அனிஸா ஹுசைனா அவர்களும் , CIO பொறுப்பாளர் சவுதா கனி அவர்களும் கலந்து கொண்டனர் .. சவுதா கனி அவர்கள் சிரப்புரையாற்றி அண்டைவீட்டார் பற்றிய இஸ்லாமிய கருத்துக்களை முத்தாய்ப்பாக எடுத்துக்கூறினார் .. இந்நிகழ்வில் சுமார் 35 பெண்கள் கலந்து கொண்டனர் .. நிகழ்வின் கலந்துகொண்ட சகோதர சமுதாய பெண்கள் இஸ்லாத்தின் அண்டைவீட்டார் உரிமைகளை கேட்டு ஆச்சரியப்பட்டனர் .. மகிழ்வுடன் கேட்டறிந்தனர் … 

மேலும் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்கள் மாதமொருமுறை இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர்… அல்ஹம்துலில்லாஹ்..