News Channel

National wide Campaign on Neighborhood

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

 அண்டை வீட்டார் உரிமைகள் நாடு தழுவிய பரப்புரை

 முன்மாதிரி அண்டை வீட்டார் முன்மாதிரி சமூகம் பரப்புரையின் ஒரு பகுதியாக


 ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து கடலூர் என் டி மகளிர் அணி சார்பாக 29 11 25 சனிக்கிழமை சிறப்பு கூட்டம் நடைபெற்றது 

நாசிமா ஜூலை கா அவர்கள் தலைமையில் சி ஐ ஓ பொறுப்பாளர் ஷபானா ஜாஸ்மின் அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை துவக்கம் செய்தார் சகோதரிகள் நஜுபுநிஷா ஜீனத் அப்ரின் நூர்ஜகான் மற்றும் ஜெனீரா அண்டை வீட்டார் உரிமைகள் பற்றி சிறு க நாடகம் நடத்தி அதனை மக்களுக்கு புரிய வைத்தனர்

 சிறப்புரையாக நமது மண்டல அமைப்பாளர் எம் அப்துல் ஹமீத் அவர்கள் அண்டை வீட்டார் உரிமைகள் பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினார்கள் இறுதியாக கடலூர் சி ஏ ஓ பிள்ளைகளுக்கான ஓவியப்போட்டி ஹதீஸ் மனனம் மற்றும் விளையாட்டுகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது இதில் 60 பேர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்