News Channel

National wide Campaign on Neighborhood

புகழ் அனைத்தும் இறைவனுக்கே    ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் திருப்பதுர் கிளை, பெண்கள் பிரிவு சார்பில் அண்டை வீட்டார் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை.
K.I.S. கல்யாண மண்டபம்
 29.11.2025. திருப்பத்தூர்  ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் , பெண்கள் பிரிவு சார்பில் அண்டை வீட்டார் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தே
இஸ்லாமி ஹிந்த் திருப்பத்தூர் கிளை தலைவர்
ஜனாப் மவுலானா ஹாபிஸ் சமிவுல்லா உமரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக 
அண்டை வீட்டார் உரிமைகள்
குறித்து கண்காட்சி நடைபெற்றது.
இதில் புது தெரு மஸ்ஜித். பூரா மஸ்ஜித் மார்கெட் மஸ்ஜித் இலாஹி மஸ்ஜித் பகுதியை சேர்ந்த மழையையும்
பொருட்படுத்தாமல் சுமார் 60 பெண்கள் 
20 குழந்தைகள் கலந்து கொண்டனர்.