News Channel

National wide Campaign on Neighbor's Right


அண்டைவீட்டார் உரிமைகள்
நாடு தழுவிய பரப்புரை
"முன்மாதிரி அண்டை வீட்டார்
முன்மாதிரி சமூகம்

பரப்புரையின் ஒரு பகுதியாக

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் பச்சப்பட்டி பெண்கள் வட்டம் சார்பாக

நாள் : 29/11/2025 சனிக்கிழமை 
இன்று  ஜனாபா : முனீரா பேகம் அவர்கள் தலைமையில் 

இன்று காலை 
சேலம் அம்மாபேட்டையில் 
 உள்ள ஜாக் பள்ளிவாசல் மதரஸா 
நிர்வாகிகளை சந்தித்து 
அழகிய அண்டை வீடு புத்தகம்  சமரசம் மற்றும் பரப்புரை மடக்கோலை வழங்கினோம் மேலும்  பரப்புரையின் நோக்கத்தை பற்றி சிறிது நேரம் உரையாடினோம் அதன் பிறகு மதரஸா மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

இன்று மாலை 
ஜனாபா : ஊழியர் பாத்திமா பீவி அவர்களின் வீட்டில் CiO குழந்தைகளுக்கான பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது 
1. சூராக்கள் மனனம் போட்டி 
2. ஹதீஸ் போட்டிகள் 
3. விளையாட்டு போட்டிகள் 
ஆகிய போட்டிகள் நடத்தி 
முதல் பரிசு இரண்டாம் பரிசு 
மூன்றாம் பரிசு மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது
 அல்ஹம்துலில்லாஹ்.