News Channel

National wide Campaign on Neighborhood


ஜமாஅத்தே இஸலாமி ஹிந்த் வேலூர்  சார்பாக 
அண்டை வீட்டாரின் உரிமைகள் பற்றிய பரப்புரையாக 
27/11/25 வியாழன் அன்று ICV Nursery school ல் 3 ஆம் முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகளை  Campaign Convenor, 
உறுப்பினரான Juveriya sba அவர்கள் பரப்புரையிலன் நோக்கத்தை  எடுத்துரைத்து   யார் யாரெல்லாம் அண்டை வீட்டார் என்று மிக தெளிவாக  பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தார். 
பொறுப்பாளர்  மற்றும் உறுப்பினர்கள்  அனைத்து ஆசிரியர்களை சந்தித்து அழகிய அண்டை வீடு புத்தகமும் சமரசமும் வழங்கினோம்.