News Channel

National wide Campaign on Neighborhood

 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காரையூர் வட்டத்தின் 

சார்பாக(27/11/2025) அன்று பைரோஸ் அவர்கள் வீட்டில்

 அண்டை வீட்டார் அகில இந்திய பரப்புரையை முன்னிட்டு 

 குர்ஆன் கிராத்.சகோதரி ஹசினா அவர்கள். 
அண்டை வீட்டார் உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றியவர் சகோதரி பை ரோஸ் அவர்கள்
 
அண்டை வீட்டார்கள் அனைவரும் அவரவர் வீட்டில் சமைத்த இனிப்புகள் தின்பண்டங்கள் மற்றும் தேநீரை மகிழ்ச்சியாக பரிமாறிக் கொண்டார்கள் 

இந்த நிகழ்ச்சியில் 20 பேர் கலந்து கொண்டார்கள்

இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சமரசம் இதழ் மற்றும் டாக்டர் கே வி எஸ் ஹபீப் முஹம்மது அவர்களின் புத்தகமான அழகிய அண்டை வீடு புத்தகமும் மடக்கோலையும் வழங்கப்பட்டது.