News Channel

அண்டை வீட்டார் உரிமைகள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  சென்னை மெட்ரோ சார்பாக

 28.11.2025 அன்று அண்டை வீட்டார் உரிமைகள் கடமைகள் நாடு தழுவிய   பரப்புரை  முன்மாதிரி அண்டை வீட்டார்! முன்மாதிரி சமூகம்! 

 பரப்புரையின் யின்  சார்பாக மரியாதைக்குரிய வழக்கறிஞர் பா சிவக்குமார் என்ற தாயகம் கவி அவர்களை திரு வி கா நகர் எம் எல் ஏ மற்றும் திராவிடக் கழகத்தின் மாநில துணை அமைப்புச் செயலாளர்  அவர்களை சந்தித்து பரப்புரையின் விளக்கத்தை கொடுக்கப்பட்டது.

 மிக ஆர்வமாக அவர் பரப்புரையின் நோக்கத்தை அறிந்து மிகவும் பூரிப்படைந்தார்.   

 இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம் நடக்க வேண்டும் இதனுடைய நிகழ்வுகள் பெரிய நிகழ்வுகள் இருந்தால் சொல்லுங்கள் நானும் கலந்து கொள்கின்றேன் என்று ஆர்வமுடன் கூறினார்.

இந்த சந்திப்பின்போது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் 
சமரசம்  பொறுப்பாசிரியர் சகோதரர் 
வி எஸ் முஹம்மத் அமீன் அவர்களும் சென்னை மெட்ரோவின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜான் முஹம்மத்  அவர்களும் சென்னை மெட்ரோவின் செயலாளர் அஷ்ரப் அலி அவர்களும் சந்தித்து அவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.