• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஜமாஅத் JIH மக்களிரணி  சார்பாக திரேஸ்புரம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஜமாஅத் JIH மக்களிரணி  சார்பாக திரேஸ்புரம் கிரெசென்ட் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி உதயதாரகை கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது..... மேலும் பள்ளி வாளாகத்தில்  மூன்று மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது