News Channel

Pre Marital Counseling program

திருமணம் குறித்தான வழிகாட்டுதல்களை திருமணம் வயதடைந்த இயக்கச் சகோதரர்களுக்கு வழங்குவதற்காக Pre Marital Counseling program  02 ஜூன் 2024 ன்று ஃபுர்கான் நூலகத்தில் நடைபெற்றது. 

திருமணம் வயதடைந்த SIO மாணவர்களுக்கு ஆலோசனைகளை ஜனாப். சலீம் அவர்கள் வழங்கினார். 

- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை பெருநகரம்.