News Channel

ஜமாஅத்தின் ஊழியர்கள் குழந்தைகளுக்கான மூன்று நாள் இஸ்லாமிய முகாம்

ஜமாஅத்தின் ஊழியர்கள் குழந்தைகளுக்கான மூன்று நாள் இஸ்லாமிய முகாம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை பெருநகரத்தின் சார்பாக கோவை அரிசிபாளையம் பகுதியில் மஸ்ஜிதுல் நூரில் வைத்து மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 27 மாணவர்கள் முழுமையாக பங்கு பெற்று பயன்பெற்றனர். இஸ்லாம், இஸ்லாமிய இயக்கம் மற்றும் சகோதரத்துவம் குறித்தான உரையாடல்களும், பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.