News Channel

JIH Manaparai ladies wing Activity

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ்

ஜமாத்அத் இஸ்லாமி ஹிந்த் பெண்கள் வட்டம் சார்பாக மணப்பாறை வட்டத்தில் CIO மற்றும் GIO மாணவிகளுக்கு கோடைகால இஸ்லாமிய வகுப்பு 
 27.5.24 முதல் 3.6.24  இன்று வரை  நடைபெற்றது

இதில் 35 முதல் 40  குழந்தைகள்வரை  கலந்து கொண்டார்கள் 

இன்று கோடைகால வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது
சிறப்பு விருந்தினராக மணப்பாறை வட்ட  ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஜனாப் ஜபருல்லா ஷாகிப்  அவர்களும், 
மணப்பாறை பெண்கள் வட்டம்  நாஜிமா எஸ். ஃபர்ஜானா அவர்களும் மற்றும் 
பெண்கள் வட்ட துணை தலைவி நஜிமா அவர்களும் கலந்து கொண்டு அனைத்து மாணவிகளுக்கும் பரிசு  வழங்கப்பட்டன 

எல்லா புகழும் இறைவனுக்கே🤲🏻