News Channel

திருச்சியில் முதலாம் ஒற்றைப்படை நிகழ்ச்சி

முதலாம் ஒற்றைப்படை நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை சார்பில் 31.03.2024 இரவு முதலாம் ஒற்றைப்படை சிறப்பு நிகழ்ச்சி ஸ்டீல் தோப்பு நூருல் ஹுதா பள்ளிவாசலில் நடைப்பெற்றது. 

நமது இலட்சியமும் யூசுப் நபியும் என்ற தலைப்பில் மெளலவி முஹம்மது நாசர் புகாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

 மஹல்லா வாசிகள், ஜமாத்தின் உறுப்பினர்கள் ஊழியர்கள் என திரளானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.