• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News

ஆட்டோவில் அழைப்பு பணி

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை எழும்பூர் வட்டம் சார்பில் இயங்கி வரும் ஆட்டோ டிரைவர் சங்கம் தனது ஆட்டோ அழைப்பு பணியை 08.01.2023 | ஞாயிறன்று துவங்கியது.

திருக்குர்ஆனின் பக்கம் மீள்வோம்

திருக்குர்ஆனின் பக்கம் மீள்வோம்” அரங்கக் கூட்டம் மிகச் சிறப்பாக 06.01.2023 | வெள்ளிக்கிழமையன்று மாலை சென்னை எழும்பூரில் இருக்கும் சிராஸ் ஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேலான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

Moral Education

GIO in association with Urdu Corporation schools in Chennai conducts moral education sessions for students every week. To enhance the interest as well as to motivate the students.

தியாகத் திருநாளை முன்னிட்டு jio சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.