• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News

MSS - Chennai Chapter

A Free Medical Camp was organized by JIH Egmore Circle in association with MSS Chennai Chapter in Masjid-e-Ilahi at Kannigapuram.

Auto Drivers அமர்வு

Monthly Auto Drivers அமர்வு, சென்னை, கன்னிகாபுரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இருபது ஆட்டோ ஓட்டுநர்கள் இதில் தொடர்ந்து கலந்து கொள்கின்றனர்.

Stone Laying Foundation Stone Ceremony of Oruma House

சென்னை, பாலவாக்கம் வட்ட இயக்க குடும்பங்களின் சங்கமம் ஒன்று 10.11.2022 மாலையில் நடந்தது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பிள்ளைகள் என்று சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.

Public Relations

திராவிட இயக்கத் தலைவர் திரு. கி.வீரமணி ஐயா அவர்களுடன் ஒரு சந்திப்பு.டாக்டர் மொஹிதீன் காஜி எழுதிய “குர்ஆனாக வாழ்வோம்” மற்றும் டாக்டர் KVS ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதிய “சுயமரியாதை”.

பட்டிமன்ற பேச்சாளர் / ஆசிரியர் திரு அருள் பிரகாஷ் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

சென்னை மெட்ரோவின் மக்கள் தொடர்பு துறை துணைச் செயலாளர் அஷ்ரஃப், JIH சென்னை மெட்ரோ ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோதரர் அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் மற்றும் ‘சமரசம்’ பத்திரிக்கையின் பொதுச் செயலாளர் சகோதரர் S N சிக்கந்தர், ஆகியோர் அவரைச் சந்தித்தனர்.

75 வருட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பிரச்சாரம்

டிசம்பர் 17, 2022 | சனியன்று காலை 09:30 முதல் மதியம் 01:00 வரை Good Word Public Schoolல் 75 வருட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பிரச்சாரம் - விளக்க கூட்டம் ஒன்று நடைபெற்றது.