இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)

HIV பாதிப்பு பற்றிய பல்சமய கலந்துரையாடல்

02.03.2013 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ஹச். ஐ. வி ஆல் பாதிக்கபட்டவர்களுக்கு தீர்வு காண, CSI கலந்துரையாடல் மையத்தில், பல் சமய கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் கோவையிலிருந்து ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் , SIO, GIO, மற்றும் வெல்பேர் பார்ட்டி சார்பாக ஆண்களும் பெண்களும்…

SIOவின் 2013-14ஆம் ஆண்டிற்கான மாநிலத்தலைவர் தேர்வு

10.12.2012 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹ்மத் தலைமையில் 2013-14ஆம் ஆண்டிற்கான SIO மாநில தலைவர் தேர்வு நடைபெற்றது.  அதில் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சகோதரர் சையத் அபுதாஹீர் அவர்களை மாநிலத் தலைவராக தேர்வு செய்துள்ளனர். சையத் அபுதாஹீர் திருச்சியை சேர்ந்தவர், M.Sc., M.Phil., பட்டங்கள் பெற்றவர். தற்போதைய மாநில…

2013-14 ஆம் ஆண்டிற்கான SIO மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் (ZAC) தேர்வு

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழகமண்டலத்திற்கான  2013-14 வருடத்திற்கான மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு 3.11.2012 பெரம்பலூரில் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவரின் பிரதிநிதி ஐ.கரீமுல்லாஹ் தலைமையில் இத்தேர்வு நடைபெற்றது. எஸ்.ஐ.ஓவின் மத்திய ஆலோசனைக்குழு உறுப்பினர் அன்சர் முபாரக் தலைமையக பார்வையாளராக கலந்து கொண்டார். மாநில உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட கலந்துரையாடலுக்கு பிறகு…

SIO தமிழக மண்டலத்தின் சார்பில் அஃப்சல் ஹுசைன் விருது மற்றும் தேசிய அளவிலான தகுதி போட்டிகள்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழக மண்டலத்தின் சார்பில் அஃப்சல் ஹுசைன் கல்வி விருது 2012 மற்றும் மாபெரும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான தகுதி சுற்றுகள் 26.09.2012 அன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் தகுதி சுற்றுகளை துவக்கி வைத்தார்.  அக்டோபர் மாதம்…

SIOவிலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கான சிறப்பு முகாம்

SIO-விலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 26.08.2012 அன்று சென்னை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. சமரசத்தின் துணை ஆசிரியர் சையத் சுல்தான் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார். எஸ்.ஐ.ஓ மாணவர்களுக்கான ஆளுமைகளை வளர்த்து…