இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)

பத்திரிகையாளர்களுக்கான நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) சார்பில் 13.08.2014 அன்று மாலை ஊடகவியலாளர்களுக்கான நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ஐ.எஃப்.டி வளாகத்தில் நடைபெற்றது. மெளலவி முஸம்மில் புகாரி அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார். அதன் பிறகு நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் தங்களது…

IFT வழங்கும் மனிதகுல சேவைக்கான எம்.ஏ.ஜமீல் அஹ்மத் விருது 2013

மனித குலத்தின் வெற்றிக்காக, மனித குலத்தின் ஈடேற்றத்திற்காகத் தேவைப்படுகின்ற தூய நற்கருத்துகளைத் தமிழுலகிற்குத் தரவேண்டும் எனும் உன்னத குறிக்கோளுடன் 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை Islamic Foundation Trust – IFT உருவாக்கப்பட்டது. கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் சமுதாய நல்லிணக்கத்திற்கும் இஸ்லாமிய அறக்கட்டளை நிறுவனம் பல…

IFT கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மண்டலம் சார்பில் 2013-14 ஆம் கல்வி ஆண்டிற்கான IFT கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் சென்னை, ஈரோடு, கோவை மற்றும் திருச்சியில் நடைபெற்றது. இணையதளம் மற்றும் பத்திரிகை வாயிலாக கல்வி உதவித்தொகை அறிவிப்பு செய்து பெறப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஆகஸ்ட் மாதம் திருச்சி,…

IFT சார்பில் பத்திரிகையாளர்களுக்கான ஈத் பெருநாள் சந்திப்பு

இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT) சார்பில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், தொலைக்காட்சி அன்பர்கள் என பல்வேறு சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி IFT வளாகத்தில் நடைபெற்றது. இறைவசனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது,  IFTயின் இணைச்செயலாளர் கே.ஜலாலுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களில் திரு.வீரையன், ஃபெரேரா, பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ், லேனா தமிழ்வாணன் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் என பல்வேறு நபர்கள் வாழ்த்துரை…

ஆம்பூரில் புத்தக வனம் – நடமாடும் புத்தக நிலையத்திற்கு வரவேற்பு

ஆம்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஐ.எஃப்.டி-யின் நடமாடும் புத்தக நிலையமான புத்தக வனத்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு கைலாசகிரி ஊராட்சி தலைவர் டி.நடராஜன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் அழகிய பெரியவன், மாச்சம்பட்டு பள்ளி தலைமையாசிரியர் சி.பி.மஹாராஜன், ஜ.இ.ஹி பொறுப்பாளர் மெள. ஜமாலுத்தீன் உமரி மற்றும் சிறப்பு விருந்தினர் பல இந்நிகழ்ச்சியில் கலந்து…