– மது ஒழிப்பு பிரச்சார வாரம்

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2015

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக “ஓர் ஆண் கல்வி கற்பதால் தனி ஒருவருக்கு மட்டுமே பயன், ஆனால் பெண் கல்வி கற்கும்போது அது சமூகத்திற்கே பயன்படும்” என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகத்தில் சிறந்த ஆலிமாக்களை உருவாக்கும் வகையில் “ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி”யினை சிறப்பாக நடத்தி வருகிறது.…

SIO -வின் மதுரை மற்றும் கோவையில் மண்டல மாநாடு

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழக மண்டலத்தின் சார்பில் மதுரை மற்றும் கோவையில் மண்டல மாநாடுகள் நடைபெற்றது.  18.9.2011 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் காலை அமர்வில் எஸ்.ஐ.ஓ-வின் முன்னாள் அகில இந்திய தலைவர் சகோ.பிஷ்ருத்தீன் ஷர்கீ அவர்களும், கோவை மெளலவி இஸ்மாயில் இம்தாதி அவர்களும் சிறப்புரையாற்றினர்.  மதியம் மதுரை வக்ப் போர்டு கல்லூரியிலிருந்து…

மதுவிற்கெதிரான மக்கள் கையெழுத்தை முதல்வரிடம் சமர்பிப்பு

மதுவிற்கு எதிராக மாபெரும் பிரச்சார இயக்கம் தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்றது.  இவ்வாரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்களிடம் மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று 1லட்சம் மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.  மக்களிடம் வாங்கப்பட்ட கையெழுத்து மற்றும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை 7.2.2011 திங்கள் கிழமை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலக் குழு தலைமை…

மது எதிர்ப்பு பிரச்சார வாரம் தமிழக பணிகள் ஒரு பார்வை

மது எதிர்ப்பு பிரச்சார வாரம் 2010 டிசம்பர் 24 முதல் ஜனவரி 2, 2011 வரை தமிழக அளவில் சிறப்பாக நடைப்பெற்றது.  கரூர், வேலூர், காயல்பட்டினம், தேனி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைப்பெற்றன.  மது எதிர்ப்பு பிரச்சார வாரத்தின் மூலம் மதுவிற்கு எதிராக தமிழக மக்களின் எதிர்ப்பை ஒன்றுத் திரட்டியிருக்கிறது தமிழக ஜமாஅத்தே…