இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO)

ஹிஜாப் கண்காட்சி

ஜமஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் “ஹிஜாப்” விழிப்புணர்வு பிரச்சார வாரம் (நவம்பர் 8 முதல் 16, 2014 வரை) நடத்தி வருகின்றது. இப்பிரச்சாரத்தில் * மடக்கோலை மூலம் * கருத்தரங்கம் * பத்திரிக்கையாளர் சந்திப்பு * அரங்கக் கூட்டம் * குழு சந்திப்பு என்று பல பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு…

மாங்கனி நகரில் மங்கையர் முகாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை மகளிரணியின் சார்பாக கோடைக்கால இஸ்லாமியப் பயிற்சி வகுப்புகள் ராயக்கோட்டை ரோடு ஈடன் கார்டன் ஆங்கிலப் பள்ளி, கொத்தூர் உருது பள்ளி, கோட்டை பெண்கள் உருது பள்ளி ஆகிய இடங்களில் ஏப்ரல் 29 முதல் மே 24 வரை நடைபெற்றன. 10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்காக நடத்தப்பட்ட…

GIO-வின் கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள்

மாணவிகளுக்கான கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள் கோவை மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) சார்பில் ஹிதாயா பெண்கள் அரபிக்கல்லூரியில் நடைபெற்றது. இவ்வகுப்புகளில் சிறப்புரைகள், நபிமார்கள் வரலாறு, நபித்தோழர்கள் வரலாறு, நபித்தோழியர் வரலாறு, துஆ மனனம், இன்னும் பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. மாணவிகளின் ஆரோக்கியத்தை பேணிகாக்க பல்வேறு ஆரோக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் நடைபெற்ற வகுப்புகளுக்கு…

சென்னையில் மாணவிகளுக்கான கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள்

சென்னையில் பெண்களுக்கான கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கின்றது. தங்களுடைய பகுதிகளில் நடைபெற இருக்கின்ற வகுப்புகள் பற்றிய விவரங்கள் பெற மேற்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

GIO மீதான குற்றசாட்டுக்கு மன்னிப்பு கோரியது மகாராஷ்டிர போலீஸ்!

ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் அமைப்பின் (GIO) மீது தீவிரவாத முத்திரை : மன்னிப்பு கோரியது மகாராஷ்டிர போலீஸ்! ஜமாத்தே இஸ்லாமியின் “Girls Islamic Organisation”(GIO), புர்கா அணிய வலியுறுத்துதல், குரான் போதனைகளை பின்பற்றுதல், இஸ்லாத்தின்படி வாழ தூண்டுதல் உள்ளிட்ட “ஜிஹாதிய” பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும், அவர்களை “கழுகுக்கண்” கொண்டு கண்காணிக்க வேண்டும் என, மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வு…