Quran-Hadith

நபிமொழி விளக்கம் – தானியங்களைப் பதுக்காதே

நபிமொழி விளக்கம் தானியங்களைப் பதுக்காதே! அமர்(ரலி) அறிவிக்கின்றார்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘(இலாப விகிதத்தை அதிகரித்துக்கொள்ள வேண்-டும் என்கிற நோக்கத்துடன்) தானியங்களை விற்காமல் நிறுத்தி வைத்தவன் பாவி ஆவான்.’ (நூல் : முஸ்லிம்) மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உணவாக இருக்கக்கூடிய தானியங்களை விற்கா-மல் நல்ல விலைக்காக நிறுத்திவைப்பது உணவுத் தானியங்களைப் பதுக்கிவைப்பதாகும். எடுத்துக்காட்டாக, அரிசி, அரிசி என…

திருக்குர்ஆன் 23:14-17 – படைக்கும் கலையில் அனைத்தும் அறிந்தவன்

திருக்குர்ஆன் விரிவுரை படைக்கும் கலையில் அனைத்தும் அறிந்தவன் பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ்,14 படைப்பாளர்களில்லாம் மிக அழகான படைப்பாளன்! பின்னர், நிச்சயமாக நீங்கள் இதற்குப் பிறகு மரணிக்கக் கூடியவர்கள்தாம்! பிறகு, திண்ணமாக, நீங்கள் மறுமைநாளில் எழுப்பப்படுவீர்கள். திண்ணமாக, நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்திருக்கின்றோம்.15 மேலும், படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவர்களாக…

நபிமொழி விளக்கம் – விற்பவருக்கும் வாங்குபவருக்குமுள்ள உரிமைகள்

அம்ரு பின் ஷûஐப்(ரலி) அறிவிக்கின்றார்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘கடனையும் வியாபார பேரத்தையும் இணைத்து விடுவதற்கு அனுமதி இல்லை. பேரத்தில் இரண்டு நிபந்தனைகளை விதிப்பதும் உகந்ததல்ல. தன் கைவசம் இன்னும் வந்து சேராத பொருளிலிருந்து இலாபம் ஈட்டுவதும் சரியல்ல. உம்மிடம் இல்லாத பொருளை விற்பதற்கும் அனுமதி இல்லை’. (நூல்: திர்மிதி, அபூதாவூத், நஸாயீ) கடனும் வியாபார…

திருக்குர்ஆன் 23:10-14 – பருவத்துக்குப் பருவம் எத்துணை மாற்றம்!

இவர்கள்தாம் ‘ஃபிர்தௌஸ்’ எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகளாவர். இன்னும், அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.11 மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம். பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக்கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம்.…