AIITA

AIITA-வின் திருச்சி கிளை துவங்கப்பட்டது

08-01-2012 திருச்சியில் AIITA-வின் துவக்க விழா அதன் பொறுப்பாளர் முனைவர்.சலீம் கனி அவர்களின் தலைமையில் வரகனேரி மதர் நர்சரி & பிரைமரி பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக முனைவர்.அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் இறைமறையிலிருந்து சில வசனங்களை ஓதினார். பின்னர் திருச்சிக் கிளை AIITA-வின் பொறுப்பாளர் முனைவர்.சலீம் கனி அவர்கள் வரவேற்புரையாற்றினார். அதில் இக்கூட்டம் எதற்காக கூட்டப்பட்டுள்ளது.…

திருச்சியில் ஆசிரியர்களுக்கான AIITAவின் சிறப்பு நிகழ்ச்சி

திருச்சி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் AIITA (All India Ideal Teachers Association) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆசிரியர்களை ஒருங்கினைத்து AIITA அமைப்பை நடத்தி வருகிறது.  ஆசிரியர்களின் திறமைகளும், ஆற்றல்களும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் ஆசிரியர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. திருச்சி வரகனேரியுள்ள…